நம் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலத் தலைவர்  அவர்கள் கோரிக்கை வலியுறுத்தும்  வண்ணம்  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த போது  அவர்களிடம் நேரடியாக அளித்த கடிதம்... விவரம் 

In our state supreme body letter head
..........................................................................................................
 பெறுநர்
                   மாண்புமிகு தமிழக முதல்வர் 
                   மூத்த அரசியல் அறிஞர் 
                   தமிழ்நாடு அரசு 
                   சென்னை 09
வணக்கம்,
                   மாண்புமிகு ஐயா, தங்கள் மீது ஆசிரியர்கள் கொண்ட நம்பிக்கை பற்று பாசம் அளவு கடந்தது. தற்போதைய தங்களின் அறிவிப்பு அதற்கேற்ப இல்லை, மன்னிக்கவும்.
பணிவுள்ள, 
சு, காசி                                            ச அப்துல் மஜீத் 
மாநிலத் தலைவர்                  மாநில பொதுச் செயலாளர்
 ...............................................................................
மாண்புமிகு முதல்வரிடம் நேரடியாக எழுத்துப்பூர்வமாக ஆசிரியர்களின் எண்ணங்களை பதிவு செய்த தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
எனவே கண்டிப்பாக
வதந்திகளை நம்ப வேண்டாம் 
நம் ஆசிரிய பேரினத்துக்குள்ளேயே இருந்து கொண்டு நம் உரிமைகளை அடகு வைக்க முயலும் கயவர்களின் பேச்சையும் SMS களையும் நம்பவோ பரப்பவோ வேண்டாம்....

ஒருபோதும் TETOJAC கோரிக்கைகளை அடையும் வரை பின்வாங்காது என்று நம்புவோம்...
தொடர்ந்து களத்தில் நிற்போம்...
கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

04.01.2010
இ.நி.ஆ. க்கு ஏற்கனவே உள்ள சிறப்பு படி ரூ.500 தனி ஊதியம் ரூ.750 ஆக மாற்ப்பட்டுள்ளது
( இதற்கு D.A உண்டு. ) 

பட்டதாரி ஆசிரியர்
தொடக்கப்பள்ளி த. ஆ. மற்றும்
நடுநிலை த. ஆ. 
தர ஊதியம் தலா ரூ .200 உயர்வு 

ஆனால் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இவர்களில் ஒருவருக்கு கூட அளிக்கப்படவில்லை.
எனினும் அளிக்கப்பட்டவைகள் அனைத்தும்  நம் TETOJAC போராட்டத்தின் விளைவாக அளிக்கப்பட்டவையாகவே  கருதலாம்.  மேலும் போராடினால் பெறலாம் என்பதை நிருபிப்பதாகவும் கருதலாம்.
தொடர்ந்து போராடுவோம்...
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றே தீருவோம்.

 பொங்கல் போனஸ் 

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP