STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION, 2012
AND
NATIONAL MEANS - CUM - MERIT SCHOLARSHIP SCHEME, -2012

click here to get application Link
8ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு : நவம்பர் மாதம் 20-ந்தேதி

விண்ணப்ப படிவங்கள் : 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வழங்கப்படும்.

கல்வி தகுதி : மாநில அளவிலான தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு கடந்த ஆண்டு 7-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

தேசிய வருவாய்வழி மற்றும் கல்வி உதவித்தொகை திட்டத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் அரசு அல்லது உதவி பெறும் பள்ளிகளில் படிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.11/2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 7-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் (எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் என்றால் 50 சதவீதம்) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆகஸ்ட் 30



கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP