மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு 
(UNEARNED LEAVE ON MEDICAL CERTIFICATE)
இவ்விடுப்பானது மருத்துவ விதிப்பு என  பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது.

1. பணிக்கால அடிப்படையில் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. உயர்ந்த அளவாக 540 நாட்கள் அனுமதிக்கப்படும். ( அரசாணை எண். 1119 நாள் 28.8.79) 

விடுப்பு அளவு 

பணிக்காலம் அனுமதிக்கப்படும் விடுப்பு  
5  ஆண்டு வரை 90 நாட்கள்
5 ஆண்டுக்கு மேல் 10  ஆண்டு வரை 180 நாட்கள்
10 ஆண்டுக்கு மேல் 15  ஆண்டு வரை270 நாட்கள்
15 ஆண்டுக்கு மேல் 20  ஆண்டு வரை360  நாட்கள்
20 ஆண்டுக்கு மேல் 540 நாட்கள்

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP