Leave and pay
விடுப்பும் ஊதியமும்
துய்க்கும் விடுப்பு | உரிய ஊதியம் |
ஈட்டிய விடுப்பு | முழு ஊதியம்+ அனைத்து படிகள் (விதி 28-ஏ) |
மருத்துவ விடுப்பு (ஈட்டா விடுப்பு ) | முழு ஊதியம்+ அனைத்து படிகள் (விதி 28-ஏ) |
சொந்த காரண ஈட்டா விடுப்பு | அடிப்படை ஊதியம் 50%+ அனைத்து படிகள் (விதி 28-ஏ) |
ஒப்புவிப்பு விடுப்பு (ஈட்டிய விடுப்பு) | முழு ஊதியம்+ அனைத்து படிகள் (அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை |
ஒப்புவிப்பு விடுப்பு சொந்த காரண விடுப்பு | முழு ஊதியம்+ அனைத்து படிகள் அ.வி. 18.85 எ & (விதி 23-எ) |
மகப்பேறு விடுப்பு | முழு ஊதியம்+ அனைத்து படிகள் அ.வி. 18.85 எ & (விதி 23-எ) |
ஊதியமில்லா விடுப்பு | ஊதியம் இல்லை |
முடியாமை விடுப்பு Disability Leave | முதல் 4 மாதங்கள் =முழு ஊதியம் +படிகள் அடுத்த 2 மாதங்கள் =அரை ஊதியம்&படிகள் (அ.வி. 83& 83 ஏ) |
மருத்துவமனை விடுப்பு (Hospital) | முதல் 3 மாதங்கள் =முழு ஊதியம் அடுத்த 3 மாதங்கள் =அரை ஊதியம் (அ.வி. 101 ஆ 2) |
தற்செயல் விடுப்பு & சிறப்பு தற்செயல் விடுப்பு | முழு ஊதியம்+ அனைத்து படிகள் |
ஊதியமில்லா விடுப்பும் கருணைத்தொகையும் | மருத்துவ விடுப்பு 540 நாள்கள் எடுத்துவிட்ட தொழு/காச/புற்று நோயாளி பணியாளருக்கு ஊதிய வேறுபாடின்றி 24 மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பிளிருக்கும்போது மாதந்தோறும் ரூ 250 கருணைத்தொகையாக வழங்கப்படும் (அரசாணை ப.நி.சீ. நாள் 17.10.88) |
தத்தெடுப்பதற்கு வளர்ப்பதற்கு விடுப்பு | முழு ஊதியம்+ அனைத்து படிகள் (அரசாணை 342 ,சமூக நலம் நாள் 08.12.95 ) (அரசு கடிதம் 20300 சமுக நலம் 96-1 நாள் 05.09.96 ) |