சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வேண்டும்.
அனைத்து வகுப்புகளிலும் செயல்படுத்த உத்தரவு.
22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடத்திட்ட பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும்.
1-10 வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்விதான் .
பழைய பாடத்திட்ட பாட புத்தகங்களை செயல்படுத்த தடை.
குறைகளை களைய குழு அமைக்கலாம்.
நிபுணர் குழு அறிக்கை நிராகரிப்பு.
நிபுணர் குழு அறிக்கை நிராகரிப்பு.
சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து.
சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்-அரசு தலைமை வழக்கறிஞர் திரு.நவநீத கிருஷ்ணன்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.
மேல் முறையீட்டால் சமச்சீர் கல்வி தொடர்வதில் மீண்டும் சிக்கல்.
உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் - மனுதாரர்கள்
தமிழக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தால், தங்களைக் கேட்காமல் தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தி்ல் கேவியட் மனு தாக்கல் செய்யவுள்ளதாக சமச்சீர் கல்வி கோரி வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
நன்றி-