31 டிசம்பருக்கு பிறகு B.Ed ,பட்டம் முடித்தவர்கள்
31 டிசம்பருக்கு பிறகு B.Ed ,பட்டம் முடித்தவர்கள் promotion தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு...
சில குறிப்புகள்.
இந்த தீர்ப்பின் மூலம் இதுவரை பதவி உயர்வு பெறப்படவில்லை. ஆனால் கலந்தாய்வில் கலந்து கொள்ளப்பட்டது. ஆனால் முயற்சித்தால் முடியும்.
இந்தப் பதிவு தங்கள் முயற்சிகளுக்கு ஊக்கம் மற்றும் வழிகாட்டலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தனிநபர் பெயரில் உள்ளதால் தாங்கள் இதனை முறையீடு செய்ய பயன்படுத்துவது அத்தனை சரியாக இராது.