compensatory leave

இழப்பீட்டு விடுப்பு 
   விடுமுறை நாளில் பணியிடைப் பயிற்சி போன்ற கல்வி சார்ந்த பயிற்சிகளில் பங்கு கொள்ளும் ஆசிரியர்க்கு , அவர் விடுமுறையில் இழந்த நாளை ஈடு செய்யும் வகையில் இவ்விடுப்பு வழங்கலாம். விடுமுறையில் பணியாற்றிய நாளிலிருந்து ஆறு மாதத்திற்குள் இவ்விடுப்பைத் துய்க்கலாம். உச்சமாக 20  நாட்கள் கிடைக்கும். ( அரசாணை எண். 2218 (பொது) நாள் 14.12.81 அடிப்படை விதி 68(2)

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP