Leave on Loss of Pay


ஊதியமில்லா விடுப்பு 
   வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளவும் உயரளவாக வெளிநாடுகளில் 5 ஆண்டுகள் பணியாற்றிடவும் அரசு இசைவு தருகின்றது. அக்காலம் ஊதியமில்லா விடுப்புக் காலமாகும். இதனால் ஊழிய முறிவு (Break in Service) ஏற்படாது. (அரசாணை எண். 196 நாள் 20.05.91

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP