Extra Ordinary Leave

இயல்பிலா விடுப்பு 
அ) எவ்விடுப்புக்கும் வாய்ப்பில்லாத போதும் , ஆசிரியரே வேண்டுகின்றபோதும் இயல்பிலா விடுப்பு வழங்கலாம்.

ஆ) இது ஊதியமில்லா விடுப்பு 

இ) மருத்துவ சான்றின்றி இவ்விடுப்பைத் துய்த்தால் அக்காலம் ஓய்வூதியம் மற்றும் ஊதிய உயர்வுக்கு சேராது. (அடிப்படை விதி 26  பி)

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP