Late and permission

நேரத் தாழ்ச்சியும் இசைவளிப்பும் 
அ) ஒருவர் முன்னிசைவு பெற்று மூன்று தடவைகள் நேரந்தாழ்ந்து வந்தால் அரை நாள் தற்செயல் விடுப்பு கழிக்கப்படும். முன்னிசைவு  பெற்றிடாமல் (Pre-Permission) மூன்று தடவைகள் நேரந்தாழ்ந்து வந்தால் ஒருநாள் தற்செயல் விடுப்பு கழிக்கப்படும். (அரசாணை எண். 414 (பணியாளர்) நாள் 17.07.89).


ஆ) தற்செயல் விடுப்பு இல்லாத ஞான்றில், ஈட்டிய விடுப்பும் இல்லையெனில் எதிர்காலத்தில் திரளக்கூடிய ஈட்டிய விடுப்பிலும் கழிக்கப்படும். ஆனால் வரையறுத்த விடுப்பில் கழிக்கக்கூடாது. (அரசு மடல் 24686/அ.வி.3 ./ பணியாளர் துறை நாள் 04.04.89)



கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP