Annual increments
ஆண்டு ஊதிய உயர்வு
1. ஓர் ஆசிரியருக்கு அவர் பணியேற்ற நாளிலிருந்து ஓராண்டு பணி நிறைவுற்ற நாளின் மறுநாளில் ஆண்டு ஊதிய உயர்வுத் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆண்டு தோறும் ஓராண்டு நிறைவுக்கு பின் தொடர்ந்து வழங்கப்படுகின்றது.
2. ஆண்டு ஊதிய உயர்வுகள் சனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர், முதல் நாள்களில் தொடங்கும் நான்கு காலாண்டுகளில் பொருத்தமான ஒன்றின் முதல்நாள் முதல் வழங்கப்படுகிறது.
3. ஊதியமில்லா விடுப்பில் இருந்தால் ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.