quarterly exam sep 22

செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் காலாண்டு தேர்வுக்கான பாடப் பகுதிகள்

  • 5-ம் வகுப்பு:
    தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    கணிதம்: ஒன்று முதல் நான்கு வரை
    அறிவியல்: இயல் ஒன்று முதல் மூன்று வரை
    சமூக அறிவியல்: இயல் ஒன்று முதல் மூன்று வரை.

    6-ம் வகுப்பு:
    தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    கணிதம்: இயல் 1,2,3,10.
    அறிவியல்: இயற்பியல் இயல் 1 மட்டும், வேதியியல் இயல் 2 மட்டும், உயிரியல் இயல் 2 மட்டும்.
    சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 2 மட்டும், வரலாறு இயல் 2 மட்டும், புவியியல் இயல் 2 மட்டும்.

    7-ம் வகுப்பு:
    தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    கணிதம்: இயல் 1, 5.1 மட்டும்,6.1 மட்டும்
    அறிவியல்: வேதியியல் இயல் 9 மட்டும், உயிரியல் இயல் 1 மட்டும்.
    சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1 மட்டும், வரலாறு இயல் 1 மட்டும், புவியியல் இயல் 1 மட்டும்.

    8-ம் வகுப்பு:
    தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    கணிதம்: இயல் 1, 5.1, 5.2, 6.1, 6.2 மட்டும்;
    அறிவியல்: இயற்பியல் இயல் 12 மட்டும், வேதியியல் இயல் 9 மட்டும் உயிரியல் இயல் 1 மட்டும்.
    சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1 மட்டும், வரலாறு இயல் 1 மற்றும் 2 மட்டும், புவியியல் இயல் 1 மற்றும் 2 மட்டும்.

    9-ம் வகுப்பு:
    தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    கணிதம்: இயல் 1,2,3, 4.1 முதல் 4.5 வரை, 7.1, 9.1, 10.1 மட்டும்.
    அறிவியல்: இயற்பியல் இயல் 14 மட்டும், வேதியியல் இயல் 9,10 மட்டும். உயிரியல் : இயல் 1,2 மட்டும்.
    சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1 மட்டும், வரலாறு இயல் 1 மட்டும், புவியியல் இயல் 1, 2 மட்டும், பொருளியல் : இயல் 1 மட்டும்.

    10-ம் வகுப்பு:
    தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு
    கணிதம்: இயல் 1 முதல் 2.5 வரை. இயல் 4.1 முதல்.4.7 வரை. இயல் 5.1 முதல் 5.5 வரை. இயல் 6.1 மட்டும். இயல் 9.1, 9.2, 9.3 மட்டும். இயல் 10.1, 10.2 மட்டும்.
    அறிவியல்: இயற்பியல் இயல் 14,15 மட்டும், வேதியியல் இயல் 9, 10 மட்டும், உயிரியல் இயல் 1,2 மட்டும்.
    சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1, 2 மட்டும், வரலாறு இயல் 1,2 மட்டும், புவியியல் இயல் 1,2, மட்டும், பொருளியல் : இயல் 1 மட்டும்.

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP