Counselling-2011-2012
கலந்தாய்வு :
1. RMSA, SSA மூலம் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அளிக்கப்படாததால் பதவி உயர்வு பெற வேண்டிய ஆசிரியர்களுக்கு பாதிப்பு...
2. NON - SSA பள்ளிகளில் கலந்தாய்வின் போது ஏற்படும் 6-8 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக கலந்தாய்வில் காட்டப்படாததாலும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற வேண்டிய ஆசிரியர்களுக்கு பாதிப்பு...
Director Proceedings 12118/D1/2011 Date 13.09.2011 - Counselling Insructions
General Transfer norms G.O 259 dated 09.09.2011
ஆசிரியர்சார்பாகபிரதிநிதிகள்கலந்துகொள்ளஅனுமதிகோரும் படிவம்
மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
General Transfer Application
Transfer Norms-28.04.2010 & Forms
General Transfer norms G.O 259 dated 09.09.2011 G.O.(D).No 259 09.09.2011/ பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க, நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2011-2012-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள்-ஆணை
1. RMSA, SSA மூலம் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அளிக்கப்படாததால் பதவி உயர்வு பெற வேண்டிய ஆசிரியர்களுக்கு பாதிப்பு...
2. NON - SSA பள்ளிகளில் கலந்தாய்வின் போது ஏற்படும் 6-8 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக கலந்தாய்வில் காட்டப்படாததாலும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற வேண்டிய ஆசிரியர்களுக்கு பாதிப்பு...
Director Proceedings 12118/D1/2011 Date 13.09.2011 - Counselling Insructions
General Transfer norms G.O 259 dated 09.09.2011
ஆசிரியர்சார்பாகபிரதிநிதிகள்கலந்துகொள்ளஅனுமதிகோரும் படிவம்
மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
General Transfer Application
Transfer Norms-28.04.2010 & Forms
click on the image to view counselling duration clearly
பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் Director Proceedings 12118/D1/2011 Date 13.09.2011 - Counselling Insructions மூலம் 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.