click here to view  older posts 



தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை  21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. 
இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை


ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
ஜுலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம் 
பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை 
ஜுலை  28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.
ஜுலை  29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
ஜுலை  31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
.................................

இரட்டை பட்டம் எனும் ( Double Degree) கல்வித்தகுதிக்கு 28.06.2012 பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு கலந்தாய்வில் பதவியுயர்வு வழங்க உயர்நீதி மன்றம் இடைகால தடை - அதை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு




தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் தாஸ், தாக்கல் செய்த மனுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். to read more.....




Bharathidasan University B.Ed Admission Distance Education 2012-2013 
Last Date : 18.08.2012 Entrance : 30.09.2012 Application Rs.500
Click Here and Download Application & Prospectus



counselling dates and time


counselling instructions June 2012





Direct Recruitment of Post Graduate Assistants for the year 2011 - 2012

TET NEWS-தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு
TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012
Click here for advertisement
Click here for Prospectus

Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) - 2012 Model Question Paper and Syllabus for Paper I and Paper II


Payroll 8.2.1 - Download

Payroll 8.1 & Payroll 8.2 - Download


click here 01.06.2006 பணிவரன்முறை செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மூதுரிமை-seniority list

05.01.2012 தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை முழக்க போராட்டம்

.............






கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP