1. NON-SSA பள்ளிகளில் 6-8 வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் இயக்குனரின் திருத்தப்பட்ட செயல்முறைகளில் உள்ளவாறு பட்டதாரி ஆசிரியர் மாற்றி பதவி உயர்வின் மூலமாக செப்டம்பர் 2011 கலந்தாய்வில் நிரப்பப்பட வேண்டிய , ஆனால் நிரப்பப்படாத பணியிடங்களையும் ,
2. மாவட்ட மாறுதலில் காலியான பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று முறைப்படி அப்பணியிடத்திற்கு தகுதியுடைய ஆசிரியர்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பக் கோரியும்,
3. SSA பள்ளிகளில் அளிக்கப்பட வேண்டிய நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பணியிடங்கள் மற்றும் பட்டதாரி பணியிடங்களை உடனடியாக அளித்து அப்பணியிடங்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று தகுதியுடைய ஆசிரியர்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பக் கோரியும்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தொடர்ந்து இயக்குனரிடம் பேசிவரும் மாநில பொதுச்செயலாளர் திரு ச.அப்துல் மஜீத் அவர்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று மேற்கண்ட பணியிடங்கள் மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நிலையில் உள்ள தகுதியுடைய ஆசிரியர்கள் இது குறித்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் மேலும் குறைதீர் நாளில் இதுகுறித்து விண்ணப்பம் அளிக்க வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் இது இன்னும் 20 நாட்களுக்குள் தீர்க்கப்பட்டால் மட்டுமே.

Recruitment of Secondary Grade Teachers Through Employment Registration State Seniority 2010 - 11 - Sponsered List of Candidates
Recruitment of Assistant Educational Elementary Officer 2010 - 11 Please Click here Advertisement,Prospectus and Syllabus - Sale of Application from 04 -11-2011 respective District Cheif Educational Office
G.O 273 Dated 03.10.2011-Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2011 – Orders
Annamalai University- Distance-Examination Results - May 2011
General Transfer 2011-2012, September 2011 G,O, Proceedings, Application

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்
13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்,கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்த புதிய திட்டம்,உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க சில திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறை - மான்யக் கோரிக்கை எண்.43 - மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்
8ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை-தேசிய திறனாய்வுத்தேர்வு
IGNOU B.Ed. Entrance - 2012 HALL TICKET
IGNOU Term-End Examination DEC 2011 EXAM FORM(B.ED)
பள்ளிக் கல்வி-2011-12ஆம் கல்வி ஆண்டில்,100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்-G.O.(MS)No-120
31 டிசம்பருக்கு பிறகு B.Ed ,பட்டம் முடித்தவர்கள் promotion தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு...
SASTRA B.Ed Judgement & Order
Seniority list: 01.06.06 SGT
ஒரே கல்வியாண்டில் இரு படிப்புகள்-ஒரு பார்வை மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த நாளிதழ் செய்தி.
Transfer Norms-28.04.2010 & Forms